சினிமா

பிரபலங்கள் கொண்டாடும் 'தீ - தெருக்குரல் அறிவு’ பாடிய 'enjoy enjaami' பாடல்!

பிரபலங்கள் கொண்டாடும் 'தீ - தெருக்குரல் அறிவு’ பாடிய 'enjoy enjaami' பாடல்!

sharpana

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு பாடியுள்ள ’enjoy enjaami’ இண்டிபெண்டண்ட் பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளதோடு பாடலைக் கேட்ட பிரபலங்கள் கொண்டாடித் தீர்த்து வருகிறார்கள்.

கபாலி படத்தில் ‘கண்ணம்மா கண்ணம்மா’, இறுதிச் சுற்று படத்தில் ’ஏ சண்டக்காரா’, மாரி 2 படத்தில் ‘ரெளடி பேபி’, ஜிப்ஸி படத்தில் ‘எங்கும் மாய ஊஞ்சல்’ சூரரைப் போற்று படத்தில் ’காட்டுப் பயலே’, ஜகமே தந்திரம் படத்தில் ‘ரகிட ரகிட’ என தமிழகம் தாண்டி வைரல் ஹிட் அடித்த பல பாடல்களை பாடியவர் பாடகி தீ. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகளான இவர், வடச்சென்னை, நேர்கொண்ட பார்வை, பிகில் என மேலும் பல்வேறு படங்களில் பாடியுள்ளார்.

இவரும் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவும் இணைந்து ’enjoy enjaami’ இண்டிபெண்டண்ட் பாடல் பாடலை பாடியிருகிறார்கள். வித்தியாசமான பின்னணியில் கலர்ஃபுல்லாக எடுக்கப்பட்ட இப்பாடலைக் கேட்டுக் கேட்டு மக்களும் திரை பிரபலங்களும் எஞ்சாய் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதற்கு சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவிடும் பாராட்டுகளே சாட்சி. அவற்றின் தொகுப்பு இதோ,

இயக்குநர் பாலாஜி மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் “அதிசயமான அற்புதமான பாடல்” என்று வியந்து பாராட்டி இருக்கிறார்.

Such an amazingly original song and an awesome music video! #EnjoyEnjaami ??? My best wishes to @Music_Santhosh @TherukuralArivu @talktodhee and @amithkrishnan85 @balaji_u who made the video! ??@meena4music @joinmaajja @StudioMoca @thedancersclub1 https://t.co/nhIktQdxJg
— Balaji Mohan (@directormbalaji) March 10, 2021

நடிகை சாய் பல்லவி தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்த பாடலைக் கேட்டதிலிருந்து நான் மெய்மறந்து நடனமாடுகிறேன்” என்று உற்சாகமுடன் பதிவிட்டுள்ளார்.

I’ve been dancing in a trance since I heard this song! Such a mood lifter!

❤️ Dhee and Arivu, you guys are magic! @talktodhee @TherukuralArivu @Music_Santhosh https://t.co/DICeUHWEdt
— Sai Pallavi (@Sai_Pallavi92) March 7, 2021

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்தப் பாடல் அருமையாக உள்ளது. இண்டிபெண்டண்ட் இசையில் நடக்கவிருக்கும் பெரிய விஷயங்களின் தொடக்கமாக இருக்கும்” என்று பாராட்டியுள்ளார்.

Everything about this song is so awesome..... Hope this be the beginning of big things to happen in Independent Music scene... ??

Awesome work @Music_Santhosh @TherukuralArivu @talktodhee #AmithKrishnan & team ??

Enjoy #EnjoyEnjaami https://t.co/nfcN1w8k1O
— karthik subbaraj (@karthiksubbaraj) March 7, 2021

இயக்குநர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் “EnjoyEnjaami ஒவ்வொரு வழியிலும் மனம் வீசுகிறது. ஒப்பரி & ராப் ஒன்றாக இணைந்த விதத்தை நேசித்தேன். பாடல் சர்வதேச அளவில் வந்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.

#EnjoyEnjaami is Mind blowing in every way?. Loved the way Oppari & Rap fused together. Internationally Rooted ???.

Revolutionary work @Music_Santhosh sir @TherukuralArivu @talktodhee

Amazing visuals @amithkrishnan85 , @manoj7492
& team ??https://t.co/2afuUtawLG pic.twitter.com/iRqnSLfTPx
— Rathna kumar (@MrRathna) March 7, 2021

இயக்குநர் விக்னேஷ் சிவன் “அற்புதமான பாடல். அற்புதமான காட்சிகள். இந்தப் பாடலுக்காக பணியாற்றிய அனைவரும் அருமையாக வேலை செய்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் “நிலமற்ற உழைக்கும் மக்களாய் உலகெங்கும் வாழும் ஆதிக்குடிகளுக்கு இந்தப்பாடல் சமர்ப்பணம்” என்று குறிப்பிட்டு பாடல் வரிகளையும் பாராட்டியுள்ளார்.

நிலமற்ற உழைக்கும் மக்களாய் உலகெங்கும் வாழும் ஆதிக்குடிகளுக்கு இந்தப்பாடல் சமர்ப்பணம்.#enjoyEnjaami
நல்லபடி வாழச்சொல்லி இந்த மண்ணக் கொடுத்தானே பூர்வகுடி!
அன்னக்கிளி அடி அன்னக்கிளி.https://t.co/fNYqO58xV2@therukuralarivu @talktodhee @musicsanthosh @joinmaajja @arrahman
— pa.ranjith (@beemji) March 7, 2021