திருமழிசை மார்க்கெட்டில் காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்

திருமழிசை மார்க்கெட்டில் காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்
திருமழிசை மார்க்கெட்டில் காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்
Published on

திருமழிசை மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து அதிகரித்து உள்ளதால் காய்கறிகளின் விலை குறைத்து உள்ளது. இருப்பு வைக்க முடியாத காரணத்தால் காய்கறிகள் அழுகி கீழே கொட்டும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

திருமழிசை மார்கெட்டில் காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்(ஒரு கிலோ )

தக்காளி  - ரூ. 10

பெரிய வெங்காயம் - ரூ. 10

உருளைக் கிழங்கு - ரூ. 25

சாம்பார் வெங்காயம் - ரூ. 50

கேரட் - ரூ. 15

பீன்ஸ் - ரூ. 50

பீட்ரூட் -ரூ. 15

சவ்சவ் -ரூ. 10

முள்ளங்கி -ரூ. 15

கோஸ் -ரூ. 10

வெண்டைக்காய் -ரூ. 15

கத்திரிக்காய் -ரூ. 20

முருங்கைக்காய் -ரூ. 15

காளிஃப்ளவர் -ரூ. 15

சேனைக்கிழங்கு -ரூ. 20

பச்சைமிளகாய் -ரூ. 25

இஞ்ஜி -ரூ. 50

அவரைக்காய் -ரூ. 40

பூண்டு -ரூ. 100 - ரூ. 120

கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, உபி, ஜார்க்கண்ட் என பிற மாநிலங்களில் இருந்து திருமழிசை மார்கெட் பகுதிக்கு 300 லிருந்து 350 வாகனம் மூலம் காய்கறிகள் வருகிறது. அதில் 4 ஆயிரம் டன்  காய்கறிகள் வருவதால் போதுமான அளவிற்கு காய்கறிகள் வந்துள்ளது. மேலும் திருமண நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் காய்கறிகள் விலை குறைந்து அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


சென்னையில் சில்லறை விலை நிலவரம்(ஒரு கிலோ)

தக்காளி  -ரூ. 20

பெரிய வெங்காயம் -ரூ. 15

உருளைக் கிழங்கு -ரூ. 40

சாம்பார் வெங்காயம் - ரூ. 100

கேரட் -ரூ. 25

பீன்ஸ் -ரூ. 100

பீட்ரூட் -ரூ. 40

செவ் செவ் -ரூ. 30

முள்ளங்கி -ரூ. 15

கோஸ் -ரூ. 15

வெண்டைக்காய் -ரூ. 20

கத்திரிக்காய் -ரூ. 40

முருங்கைகாய் -ரூ. 30

காளிஃபிளவர் -ரூ. 15

சேனைக்கிழங்கு -ரூ. 40

பச்சைமிளகாய் - ரூ. 50

இஞ்ஜி - ரூ. 80

அவரைக்காய் -ரூ. 60

பூண்டு ரூ. 160 - 200

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com