தேனி: வீணாய் போகும் கழிவுநீரில் விவசாயம் செய்து அசத்தும் மக்கள்!

தேனி மாவட்டத்தில் தப்புக்குண்டு பகுதியில் வீணாய் போகும் கழிவுநீரில் விவசாயம் செய்து அசத்தி வருகின்றனர் கிராம மக்கள்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் விவசாயம்தான் பிரதானம். மழை இல்லாமல் அங்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், புது யுக்தியாக அக்கிராம மக்கள் கழிவுநீரை விவசாயத்திற்கு பாய்ச்சி விவசாயம் செய்து வருகிறார்கள். இதனால் மனிதர்களுக்கோ விலங்கினத்திற்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறுகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com