LIVE NOW

PT Web Live Updates Oct 28, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Oct,29 2021 06:44 AM IST
Last Updated Oct,29 2021 06:44 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
28 Oct 2021 08:59 PM
#BREAKING | வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே ரஜினி மருத்துவமனையில் அனுமதி - லதா ரஜினிகாந்த்

image

1
28 Oct 2021 08:25 PM
#JUSTIN | மாநில கல்விக் கொள்கையை வகுக்க கல்வியாளர் குழு - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
28 Oct 2021 08:12 PM
#JUSTIN | கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிகல் தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன

image

1
28 Oct 2021 08:09 PM
#BREAKING | தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக!

image

3
28 Oct 2021 08:02 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 12 பேர் உயிரிழப்பு

image

2
28 Oct 2021 07:44 PM
#JUSTIN | முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

image

0
28 Oct 2021 08:39 PM
#PTEXCLUSIVE | கே.பி.பார்க் கட்டட பூச்சு வேலை மோசம்: ஐஐடி அறிக்கை

image

1
28 Oct 2021 05:45 PM
#BREAKING | கோடநாடு வழக்கு: கனகராஜின் சகோதரரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

image

0
28 Oct 2021 05:33 PM
#BREAKING | ஆசிரியர்களின் சொத்துக்கள், கடன் எவ்வளவு?

image

0
28 Oct 2021 05:10 PM
#BREAKING | ஜே.எம்.பஷீர் அதிமுகவில் இருந்து நீக்கம்

image

0
28 Oct 2021 04:51 PM
#BREAKING | போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஆர்யன் கானுக்கு ஜாமீன்

image

0
28 Oct 2021 04:46 PM
#BREAKING | மதுரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என். நன்மாறன் காலமானார்

image

0
28 Oct 2021 03:26 PM
#BREAKING | 6 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கும் டாஸ்மாக்

image

0
28 Oct 2021 01:26 PM
#BREAKING | அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை - ஜெயக்குமார்

image

1
28 Oct 2021 01:05 PM
#JUSTIN | மாணவரின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

1
28 Oct 2021 12:46 PM
#JUSTIN | 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

image

0
28 Oct 2021 12:39 PM
#BREAKING | ராம்குமார் மரணத்தில் சந்தேகம் - மருத்துவரிடம் விசாரணை

image

0
28 Oct 2021 12:06 PM
#JUSTIN | அருண்குமாரின் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் - முதல்வர் மு.க. ஸ்டாலின்

image

2
28 Oct 2021 12:00 PM
#BREAKING | அறங்காவலர்களை நியமிக்கும் வரை கோயில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

image

0
28 Oct 2021 12:00 PM
#JUSTIN | ஓபிஎஸ் சொன்னதில் என்ன தவறு? - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

image

0
28 Oct 2021 11:45 AM
#JUSTIN | பெங்களூருவில் இருவருக்கு AY 4.2 கொரோனா வைரஸ் பாதிப்பு

image

1
28 Oct 2021 11:44 AM
#BREAKING | கல்லூரிகளில் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

1
28 Oct 2021 11:25 AM
"2025 வரை குறைவாக உண்ணுங்கள் மக்களே!" - வடகொரியாவில் தலைவிரித்தாடும் பஞ்சம்

image

1
28 Oct 2021 10:12 AM
#BREAKING | பட்டாசு விபத்து : கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

image

0
28 Oct 2021 09:20 AM
#JUSTIN | ஆர்யன்கானுடன் செல்பி எடுத்தவர் பிடிபட்டார்

image

0
28 Oct 2021 09:08 AM
அனைத்து கோணங்களிலும் அலசும் நியூஸ் 360 இன்று பிற்பகல் 2 மணிக்கு

image

0
28 Oct 2021 08:44 AM
#JUSTIN | பாக்., வெற்றியை கொண்டாடியோர் மீது தேசத்துரோக வழக்கு - உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்

image

1