LIVE NOW

PT Web Live Updates Oct 25, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Oct,26 2021 09:59 AM IST
Last Updated Oct,26 2021 09:59 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
25 Oct 2021 09:54 PM
#JUSTIN | புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை

image

1
25 Oct 2021 09:14 PM
#BREAKING | கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் உட்பட 2 பேர் கைது

image

0
25 Oct 2021 07:46 PM
#BREAKING | ஐபிஎல்: 2 புதிய அணிகள் அறிவிப்பு

image

0
25 Oct 2021 07:09 PM
#BREAKING | நவம்பர் 1ஆம் தேதி முதல் ரயில்களில் முன்பதிவின்றி பயணிக்கலாம் - தெற்கு ரயில்வே

image

1
25 Oct 2021 07:08 PM
#BREAKING | தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக!

image

0
25 Oct 2021 07:01 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 14 பேர் உயிரிழப்பு

image

0
25 Oct 2021 06:59 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
25 Oct 2021 06:34 PM
#JUSTIN | பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன் - பாரிவேந்தர் எம்.பி

image

0
25 Oct 2021 05:42 PM
#JUSTIN | தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினியுடன் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற தனுஷ்

image

1
25 Oct 2021 04:16 PM
#BREAKING | சசிகலாவின் பினாமிதாரர்கள் என சொத்துக்கள் முடக்கப்பட்டதை எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி

image

0
25 Oct 2021 03:58 PM
#BREAKING | சசிகலாவை எதிர்த்துதான் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

image

0
25 Oct 2021 03:32 PM
#JUSTIN | 'டாஸ்மாக் அமைப்பதில் தூர நிர்ணய விதிகள் பின்பற்றுக'

image

0
25 Oct 2021 02:56 PM
#JUSTIN | சசிகலா குறித்து ஓபிஎஸ்-இபிஎஸ் மாறுபட்ட கருத்து

image

1
25 Oct 2021 02:07 PM
விருதை என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் - நடிகர் ரஜினிகாந்த்

image

0
25 Oct 2021 01:43 PM
தனி நீதிபதியின் கருத்துகள் என்னை புண்படுத்தின - நடிகர் விஜய்

image

1
25 Oct 2021 01:40 PM
இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

image

0
25 Oct 2021 01:37 PM
#BREAKING | அதிமுகவில் சசிகலா சேர்ப்பா? - ஆலோசித்து முடிவு: ஓபிஎஸ்

image

0
25 Oct 2021 01:37 PM
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது

image

0
25 Oct 2021 01:28 PM
#JUSTIN | பழைய பஸ் பாஸை பயன்படுத்தி மாணவர்கள் பேருந்துகளில் பயணிக்கலாம் - தமிழக போக்குவரத்துத்துறை

image

0
25 Oct 2021 01:07 PM
முதுநிலை மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வு நிறுத்தம்

image

0
25 Oct 2021 01:00 PM
தாதா சாகேப் பால்கே விருதை பாலச்சந்தருக்கு சமர்ப்பிக்கிறேன் - நடிகர் ரஜினிகாந்த்

image

0
25 Oct 2021 12:57 PM
நடிகர் பார்த்திபனின் 'ஒத்த செருப்பு சைஸ் 7' திரைப்படத்துக்கு விருது

image

0
25 Oct 2021 12:46 PM
கண்ணாண கண்ணே பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றார் டி.இமான்

image

0
25 Oct 2021 12:40 PM
2019ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது

image

0
25 Oct 2021 12:37 PM
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் நடிகர் தனுஷ்

image

0
25 Oct 2021 12:26 PM
நடிகர் ரஜினிகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

image

0
25 Oct 2021 12:03 PM
அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது - இயக்குநர் வெற்றிமாறன் பெற்றுக்கொண்டார்

image

0
25 Oct 2021 11:59 AM
தேமுதிகவை விட்டுச் செல்வது துரோகம் - விஜயகாந்த்

image

0
25 Oct 2021 11:57 AM
கருவூல அலுவலக கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர்

image

0
25 Oct 2021 11:47 AM
67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா

image

0
25 Oct 2021 11:24 AM
டெல்லியில் 67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா தொடங்கியது

image

0
25 Oct 2021 11:23 AM
67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா

image

0
25 Oct 2021 11:01 AM
#BREAKING | எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரனை

image

0
25 Oct 2021 10:42 AM
#BREAKING | இன்றைய தங்கம் விலை!

image

0
25 Oct 2021 10:36 AM
#NEWSUPDATE | இந்தியர்கள் ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 மணிநேரம் மொபைல் செயலிகளில் நேரம் செலவிடுகிறார்கள்

image

0
25 Oct 2021 10:00 AM
#BREAKING | கோயில்களை சுற்றியிருக்கும் டாஸ்மாக்கை அகற்ற நடவடிக்கை

image

0
25 Oct 2021 09:54 AM
#BREAKING | இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,306 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
25 Oct 2021 08:28 AM
#JUSTIN | மருத்துவ கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் தொடக்கம்

image

1
25 Oct 2021 07:49 AM
#JUSTIN | கனமழையால் கமலாலயம் குளத்தின் தென்கரை சுற்றுச்சுவர் சேதம்

image

1
25 Oct 2021 07:47 AM
#JUSTIN | கால்நடைகளுக்கு கோமாரி நோய் வருவதை தடுக்க விரைவில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்

image

0
25 Oct 2021 07:31 AM
#JUSTIN | எல்லையில் கூடுதல் பாதுகாப்பு வழங்கும் வகையில் புதிய சட்டத்தை இயற்றியது சீன அரசு

image

0
25 Oct 2021 07:23 AM
அனைத்து கோணங்களிலும் அலசும் நியூஸ் 360 இன்று பிற்பகல் 2 மணிக்கு

image

0
25 Oct 2021 07:13 AM
இன்னல்களை கடந்து வந்தால் மட்டுமே... உன் சாதனை இந்த உலகில் நிஜமாகும்

image

1
25 Oct 2021 06:50 AM
#NEWSUPDATE | இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

image

1