LIVE NOW

PT Web Live Updates Oct 18, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Oct,19 2021 07:16 AM IST
Last Updated Oct,19 2021 07:16 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
18 Oct 2021 08:43 PM
#BREAKING | என் இல்லத்தில் எந்த ஆவணங்களோ, பணமோ, நகையோ பறிமுதல் செய்யப்படவில்லை - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

image

0
18 Oct 2021 08:28 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
18 Oct 2021 07:36 PM
#BREAKING | தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக!

image

0
18 Oct 2021 07:31 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 13 பேர் உயிரிழப்பு

image

1
18 Oct 2021 07:23 PM
#BREAKING | சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் தங்கம், வெள்ளி ஆவணங்கள் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை

image

0
18 Oct 2021 06:55 PM
#BREAKING | 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

image

0
18 Oct 2021 06:37 PM
#JUSTIN | இலங்கை அதிபரை சிறப்பு விருந்தினராக ஒன்றிய அரசு அழைத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது - வேல்முருகன்

image

1
18 Oct 2021 06:04 PM
#JUSTIN | மிலாது நபி - பாரிவேந்தர் எம்.பி வாழ்த்து

image

1
18 Oct 2021 05:12 PM
#BREAKING | கொலை வழக்கில் தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை

image

0
18 Oct 2021 05:02 PM
#JUSTIN | ஊரக உள்ளாட்சித் தேர்தல்: செலவு கணக்கை வேட்பாளர்கள் தாக்கல் செய்யாவிடில் 3 ஆண்டு தகுதிநீக்கம் - மாநில தேர்தல் ஆணையம்

image

1
18 Oct 2021 05:01 PM
#NEWSUPDATE | பராமரிப்பு இல்லாததால் பேருந்துக்குள் ஆங்காங்கே முளைத்த புற்கள்

image

0
18 Oct 2021 04:55 PM
#BREAKING | 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை சாய்த்து சாதனைப் படைத்துள்ளார் அயர்லாந்து பந்துவீச்சாளர் கர்டிஸ் காம்பர்

image

0
18 Oct 2021 04:28 PM
#JUSTIN | அலை கடல் ஓய்வதுமில்லை; அதிமுக சாய்வதுமில்லை- ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டறிக்கை

image

1
18 Oct 2021 03:23 PM
#BREAKING | விஜயபாஸ்கர் தொடர்புடைய மேலும் 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

image

1
18 Oct 2021 03:21 PM
புதிய தலைமுறை செய்தித் தளத்தின் '7 நாள்கள் 7 தொடர்கள்' - ஐந்தாம் வாரம் வாசிக்க> https://bit.ly/3Av3q3S #PTSeries #Puthiyathalaimurai #series

image

0
18 Oct 2021 03:00 PM
#BREAKING | சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் டிஜிபியாக பதவி உயர்வு - தமிழ்நாடு அரசு

image

0
18 Oct 2021 01:48 PM
#BREAKING | நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதியானது

image

1
18 Oct 2021 01:37 PM
தீபாவளி ரேஸிலிருந்து வெளியேறிய மாநாடு - விளக்கமளித்த தயாரிப்பாளர்

image

0
18 Oct 2021 12:56 PM
முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் தொடர் சோதனை - 'V' வரிசையில் சிக்கும் விஜயபாஸ்கர்

image

0
18 Oct 2021 11:01 AM
#BREAKING | விஜயபாஸ்கரின் மனைவி, மகளுக்கு கொரோனா : லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம்

image

1
18 Oct 2021 10:45 AM
#BREAKING | சி.விஜயபாஸ்கரின் மனைவி, மகளுக்கு கொரோனா - வழக்கறிஞர் பாபுமுருகவேல்

image

0
18 Oct 2021 08:23 AM
முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது

image

1
18 Oct 2021 08:06 AM
#BREAKING | விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா மீதும் லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப் பதிவு

image

0
18 Oct 2021 07:28 AM
#BREAKING | அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

image

1
18 Oct 2021 06:58 AM
இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

image

1