LIVE NOW

PT Web Live Updates Oct 17, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Oct,18 2021 06:57 AM IST
Last Updated Oct,18 2021 06:57 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
17 Oct 2021 09:38 PM
#BREAKING | கன்னியாகுமரி: பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - ஆட்சியர் அரவிந்த்

image

1
17 Oct 2021 07:41 PM
#JUSTIN | டி20 உலகக்கோப்பை: குரூப் சுற்றின் முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பப்புவா நியூகினியாவை வென்றது ஓமன் அணி

image

1
17 Oct 2021 07:36 PM
#JUSTIN | போலி மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம் - ஆளுநர் மாளிகை

image

0
17 Oct 2021 06:52 PM
#BREAKING | தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக!

image

0
17 Oct 2021 06:49 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 15 பேர் உயிரிழப்பு

image

2
17 Oct 2021 06:46 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
17 Oct 2021 06:14 PM
#JUSTIN | கேரளா: நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16ஆக உயர்வு

image

0
17 Oct 2021 05:27 PM
#JUSTIN | தென்காசி: வெள்ளப் பெருக்கு ஏற்படும் சூழல்; மக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

image

0
17 Oct 2021 04:20 PM
#BREAKING | அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

image

2
17 Oct 2021 03:57 PM
#BREAKING | அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவேன் - சசிகலா

image

1
17 Oct 2021 01:19 PM
என்ன புரட்சி செய்தார் சசிகலா? - ஜெயக்குமார்

image

1
17 Oct 2021 12:54 PM
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

image

0
17 Oct 2021 12:30 PM
கேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை; தாழ்வான பகுதிகளில் வெள்ளம்

image

0
17 Oct 2021 12:21 PM
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் மரியாதை

image

0
17 Oct 2021 11:41 AM
பொன்விழா - எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு ஓபிஎஸ், இபிஎஸ் மரியாதை

image

1
17 Oct 2021 10:26 AM
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என கல்வெட்டு

image

0
17 Oct 2021 09:57 AM
இனி குப்பை கொட்டினால் 5,000 ரூபாய் வரை அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

image

1
17 Oct 2021 08:51 AM
கேரளாவில் தொடர் கனமழை - சபரிமலை செல்வதற்கு தடை

image

0
17 Oct 2021 08:27 AM
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் கனமழை; வீடுகளுக்குள் வெள்ளநீர்

image

0
17 Oct 2021 08:09 AM
அதிமுக பொன்விழா ஆண்டு தொடக்க தினம் அக்கட்சியினரால் இன்று கொண்டாடப்படுகிறது

image

0
17 Oct 2021 07:44 AM
பாஜக பிரமுகர் கல்யாணராமன் கைது

image

0