LIVE NOW

PT Web Live Updates Sep 28, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Sep,29 2021 06:51 AM IST
Last Updated Sep,29 2021 06:51 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
28 Sep 2021 09:17 PM
#IPLUPDATES | மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 136 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் கிங்ஸ்

image

0
28 Sep 2021 09:08 PM
#BREAKING | ஒரகடத்தில் அமைக்கப்படும் மருத்துவ சாதன பூங்காவிற்கு ஒன்றிய அரசு அனுமதி

image

0
28 Sep 2021 09:02 PM
#BREAKING | வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் - தமிழக அரசு

image

0
28 Sep 2021 08:54 PM
#BREAKING | நவம்பர் 1 முதல் 1- 8 ஆம் வகுப்பு வகுப்புகளை நடத்த அனுமதி - தமிழக அரசு

image

0
28 Sep 2021 08:39 PM
#BREAKING | 2010 முதல் 2019 வரையிலான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் அறிவிப்பு

image

0
28 Sep 2021 08:37 PM
#BREAKING | பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவி விலகல்

image

0
28 Sep 2021 08:33 PM
#IPLUPDATES | மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் குவிப்பு

image

0
28 Sep 2021 07:52 PM
#BREAKING | 9 மாவட்டங்களில் அக்டோபர் 6,9 பொது விடுமுறை

image

0
28 Sep 2021 07:50 PM
#BREAKING | சீரம் நிறுவனத்தின் நோவாவேக்ஸ் தடுப்பூசி பரிசோதனையில் சிறார்கள் பங்கேற்க அனுமதி

image

0
28 Sep 2021 07:36 PM
#BREAKING | "6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை"

image

0
28 Sep 2021 07:33 PM
#BREAKING | தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக!

image

0
28 Sep 2021 07:27 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 17 பேர் உயிரிழப்பு

image

0
28 Sep 2021 07:25 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,630 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
28 Sep 2021 07:17 PM
#IPLUPDATES | டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது #IPL2021 | #MIvPBKS | #MI | #PBKS

image

0
28 Sep 2021 07:13 PM
#IPLUPDATES | டெல்லி கேபிடல்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

image

0
28 Sep 2021 07:00 PM
#BREAKING | 2 நாட்களுக்கு முன் பஞ்சாப் கேபினட் அமைச்சராக பதவியேற்ற ரஜியா சுல்தானா ராஜினாமா

image

0
28 Sep 2021 06:29 PM
#JUSTIN | மூத்த குடிமக்களுக்கான இலவச உதவி எண் '14567' அறிவிப்பு

image

0
28 Sep 2021 06:26 PM
#IPLUPDATES | டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் குவிப்பு

image

0
28 Sep 2021 05:43 PM
#BREAKING | "பண்டிகை காலம் வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணித்து செயல்படுத்த வேண்டும்"

image

0
28 Sep 2021 05:35 PM
#IPLUPDATES | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் குவிப்பு

image

0
28 Sep 2021 05:03 PM
#JUSTIN | நெல்லையில் நாளை அரசு, உதவிபெறும் பள்ளிகளுக்கு விடுமுறை

image

0
28 Sep 2021 04:41 PM
#BREAKING | தடை செய்யப்பட்ட பட்டாசு வகைகளை எதற்காக தயாரிக்கிறீர்கள் - உச்சநீதிமன்றம்

image

0
28 Sep 2021 04:03 PM
#IPLUPDATES | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 05 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் குவிப்பு

image

0
28 Sep 2021 03:50 PM
#BREAKING | முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வரும் 30ம் தேதி விசாரணைக்கு ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்

image

0
28 Sep 2021 03:36 PM
#JUSTIN | தமிழிசைக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

image

0
28 Sep 2021 03:21 PM
#BREAKING | பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து

image

0
28 Sep 2021 02:50 PM
#BREAKING | ரவுடிகளை ஒடுக்க சட்ட மசோதா தயார் - தமிழக அரசு

image

0
28 Sep 2021 02:33 PM
தனியார் நிறுவன அனுமதி - மத்திய அரசு அறிவுறுத்தல்

image

0
28 Sep 2021 02:08 PM
ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? - முதல்வர் ஆலோசனை

image

0
28 Sep 2021 01:52 PM
வலிமை அப்டேட்டை மறக்கவே முடியாது! - மொயீன் அலி

image

0
28 Sep 2021 01:32 PM
திருச்சியில் சட்டவிரோத லாட்டரி விற்பனை

image

0
28 Sep 2021 01:10 PM
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

image

0
28 Sep 2021 01:00 PM
பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் போராட்டம்

image

1
28 Sep 2021 12:54 PM
இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

image

0
28 Sep 2021 12:37 PM
பட்டாசு வழக்குகள் பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

image

0
28 Sep 2021 12:18 PM
#JUSTIN | பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்குக்கு மாரடைப்பு

image

0
28 Sep 2021 12:14 PM
#BREAKING | பொழுதுபோக்கு கிளப்களில் சோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

image

0
28 Sep 2021 11:50 AM
சென்னையில் அமலாக்கத்துறையினர் சோதனை

image

0
28 Sep 2021 11:47 AM
காவிரி ஆணையத்திற்கு முழு நேரத் தலைவர் நியமனம்

image

0
28 Sep 2021 11:37 AM
புதிய மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

image

0
28 Sep 2021 10:18 AM
இந்தியாவில் ஒரே நாளில் 18,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
28 Sep 2021 10:05 AM
| தடுப்பூசி செலுத்தும் பணி - தலைமைச் செயலாளர் கடிதம்

image

1
28 Sep 2021 08:40 AM
ஓதுவார் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

image

1
28 Sep 2021 08:33 AM
ஊரடங்கில் தளர்வுகள்? - முதல்வர் இன்று ஆலோசனை

image

0
28 Sep 2021 07:53 AM
ஜிக்னேஷ் மேவானி, கண்ணையா குமார் காங்கிரஸில் இன்று இணைகின்றனர்

image

0
28 Sep 2021 07:52 AM
மெரினா கடற்கரையில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் நீரூற்றுகள்

image

0
28 Sep 2021 07:52 AM
உலக ரேபிஸ் தினம் இன்று

image

0
28 Sep 2021 07:52 AM
பெட்ரோல் விலை லிட்டருக்கு 19 காசுகளும், டீசல் 24 காசுகளும் அதிகரிப்பு

image

0