LIVE NOW

PT Web Live Updates Sep 25, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Sep,26 2021 07:17 AM IST
Last Updated Sep,26 2021 07:17 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
25 Sep 2021 10:20 PM
#IPLUPDATES | பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 43 ரன் குவிப்பு

image

0
25 Sep 2021 09:30 PM
#BREAKING | இந்தியாவிற்கு சொந்தமான 157 பழங்கால கலைப் பொருட்களை திரும்ப ஒப்படைக்கிறது அமெரிக்கா

image

0
25 Sep 2021 09:16 PM
#IPLUPDATES | சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் குவிப்பு

image

1
25 Sep 2021 08:26 PM
#IPLUPDATES | ஐபிஎல் 2021: சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிரான போட்டியில் பஞ்சாப் 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள்

image

1
25 Sep 2021 07:50 PM
#BREAKING | தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக!

image

0
25 Sep 2021 07:43 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 22 பேர் உயிரிழப்பு

image

0
25 Sep 2021 07:42 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,724 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
25 Sep 2021 09:06 PM
#IPLUPDATES | ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் #IPL2021 | #UAE | #DCvRR | #DelhiCapitals | #RR

image

0
25 Sep 2021 06:41 PM
#JUSTIN | "முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்படும்"

image

0
25 Sep 2021 05:50 PM
#JUSTIN | காவல்துறையின் போக்கை கண்டித்து செப்டம்பர் 29ல் கண்டன ஆர்ப்பாட்டம் - திருமாவளவன்

image

0
25 Sep 2021 05:24 PM
#IPLUPDATES | டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் குவிப்பு #IPL2021 | #UAE | #DCvRR | #DelhiCapitals | #RR

image

0
25 Sep 2021 05:24 PM
ஆன்லைன் விளையாட்டு... அழிவை எதிர்கொள்ளும் குழந்தைகள்... எச்சரிக்கும் பள்ளிக்கல்வித்துறை... சிறப்புநேரலை... இன்று மாலை 5.30 மணிக்கு... #onlinegame | #children | #puthiyathalaimurai

image

0
25 Sep 2021 04:26 PM
#IPLUPDATES | ஐபிஎல் 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் 10 ஓவர்களில் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள்

image

0
25 Sep 2021 04:02 PM
#BREAKING | கள்ளக்குறிச்சியில் பாஜக தனித்து போட்டி

image

0
25 Sep 2021 03:10 PM
#IPLUPDATES | ஐபிஎல் 2021: டாஸ் வென்ற #RR அணி பவுலிங்கை தேர்வு செய்தது #IPL2021 | #UAE | #DCvRR | #DelhiCapitals | #RR

image

0
25 Sep 2021 02:44 PM
#BREAKING | திமுக அரசு 5 வாக்குறுதிகளையே நிறைவேற்றியுள்ளது - இபிஎஸ்

image

1
25 Sep 2021 02:16 PM
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு

image

0
25 Sep 2021 01:57 PM
9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

image

0
25 Sep 2021 01:50 PM
தமிழில் 45 மார்க் எடுத்தால் மட்டுமே TNPSC தேர்வில் பாஸ்?

image

0
25 Sep 2021 01:49 PM
சாதி வாரி கணக்கெடுப்பு - மு.க.ஸ்டாலினுக்கு தேஜஸ்வி கடிதம்

image

0
25 Sep 2021 12:46 PM
#BREAKING | கொலை வழக்குகள் மீதான விசாரணையை துரிதப்படுத்த காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது - டிஜிபி சைலேந்திரபாபு

image

0
25 Sep 2021 11:50 AM
'கிரிக்'கெத்து 2: 'தூண்டிவிட்ட' பிளின்டாஃப்... ஒரே ஓவரில் யுவராஜ் பறக்கவிட்ட 6,6,6,6,6,6

image

0
25 Sep 2021 11:48 AM
#BREAKING | சென்னையில் மழைநீர் வடிகால் தூய்மைப் பணியை நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின்

image

0
25 Sep 2021 11:47 AM
#BREAKING | பேரறிவாளனின் பரோலை 5வது முறையாக நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

image

0
25 Sep 2021 11:26 AM
திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க முடிவு

image

0
25 Sep 2021 11:09 AM
2 நிதி நிறுவன குழுமங்கள் ரூ.300 கோடி வருவாயை மறைத்தது கண்டுபிடிப்பு

image

0
25 Sep 2021 10:48 AM
தமிழகத்தில் 2 நாளில் 2,512 ரவுடிகள் கைது

image

0
25 Sep 2021 10:43 AM
இந்தியாவில் ஒரே நாளில் 29,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
25 Sep 2021 10:41 AM
கோயில் நகைகளை உருக்கும் விவகாரம் - அமைச்சர் விளக்கம்

image

0
25 Sep 2021 10:36 AM
சுற்றுச்சூழல் துறை அனுமதியின்றி மண் எடுக்க அரசு அனுமதி

image

0
25 Sep 2021 09:17 AM
வங்கக்கடலில் உருவாகிறது ' குலாப் ' புயல்

image

0
25 Sep 2021 08:53 AM
தவறாக முடிதிருத்தம் செய்த பிரபல நட்சத்திர ஹோட்டல் - ரூ.2 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

image

0
25 Sep 2021 08:09 AM
உங்களுக்காகவே உழைக்க காத்திருக்கிறேன்! - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
25 Sep 2021 07:54 AM
சொன்னதைச் செய்திருக்கிறோம்! - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
25 Sep 2021 07:16 AM
இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

image

1
25 Sep 2021 07:16 AM
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் முதலாமாண்டு நினைவு தினம் இன்று

image

0
25 Sep 2021 07:16 AM
உலக கனவு தினம் இன்று

image

0