LIVE NOW

PT Web Live Updates Sep 24, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Sep,25 2021 07:14 AM IST
Last Updated Sep,25 2021 07:14 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
24 Sep 2021 09:34 PM
காவிரி உள்ளிட்ட நதிநீர் வழக்கு - வழக்கறிஞர் குழு நியமனம்

image

0
24 Sep 2021 09:20 PM
அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

image

1
24 Sep 2021 09:08 PM
அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

image

0
24 Sep 2021 08:30 PM
தமிழகத்தில் கொரோனா தொற்று - மாவட்ட வாரியாக!

image

1
24 Sep 2021 08:27 PM
கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 27 பேர் உயிரிழப்பு

image

0
24 Sep 2021 08:11 PM
#IPLUPDATES | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 5 ஓவர்கள் முடிவில் 46 ரன்கள் குவிப்பு

image

0
24 Sep 2021 07:51 PM
#BREAKING | 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து

image

0
24 Sep 2021 07:45 PM
#BREAKING | ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் பணிகளுக்கான யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு

image

1
24 Sep 2021 07:41 PM
#IPLUPDATES | டாஸ் வென்ற CSK அணி பவுலிங்கை தேர்வு செய்தது

image

0
24 Sep 2021 07:40 PM
#BREAKING | பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்க தமிழக அரசு உத்தரவு

image

0
24 Sep 2021 05:54 PM
மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வீட்டில் தங்கம் பறிமுதல்

image

0
24 Sep 2021 05:34 PM
மகாராஷ்டிராவில் அக்.4 முதல் பள்ளிகள் திறப்பு

image

0
24 Sep 2021 05:29 PM
பள்ளிகள் திறந்தவுடன் மதிய உணவு திட்டத்தை தொடங்குக! - உயர்நீதிமன்றம்

image

0
24 Sep 2021 05:03 PM
மக்கள் பிரதிநிதிகள் நிலஅபகரிப்பில் ஈடுபடுவதா? - சென்னை உயர்நீதிமன்றம்

image

0
24 Sep 2021 04:38 PM
10% இடஒதுக்கீடு - உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து

image

0
24 Sep 2021 04:34 PM
சிஎஸ்கே Vs ஆர்சிபி: இன்றைய ஐபிஎல் போட்டியின் உத்தேச பட்டியல்

image

0
24 Sep 2021 04:14 PM
குடியரசுத் தலைவருக்கு கண்புரை நீக்க அறுவை சிகிச்சை

image

0
24 Sep 2021 03:48 PM
நிதி நிறுவனம் நெருக்கடி - விவசாயி தற்கொலை

image

0
24 Sep 2021 03:03 PM
இந்திய பாரம்பரிய இடங்கள் 2: ஆக்ரா கோட்டை - பேரரசர்களை மயக்கிய கனவுக் கோட்டை!

image

0
24 Sep 2021 02:41 PM
#JUSTIN | தங்களது கவுரவத்துக்கு குறைச்சல் என கருதி 2 பேரை கொன்றது காட்டுமிராண்டித்தனமானது - நீதிபதி உத்தமராசா

image

0
24 Sep 2021 01:05 PM
#BREAKING | 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

image

0
24 Sep 2021 12:01 PM
#BREAKING | கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை 13 பேர் குற்றவாளி

image

0
24 Sep 2021 11:21 AM
#JUSTIN | அழாத பிள்ளைக்கும் பால் கொடுக்கும் தாயாக திமுக அரசு செயல்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

1
24 Sep 2021 10:32 AM
#BREAKING | 150 ஆண்டுகள் ஆன ஆனைப்புளி பெருக்க மரத்தை பார்வையிட்ட முதல்வர்

image

0
24 Sep 2021 10:01 AM
#BREAKING | திண்டுக்கல்: பழனி கோட்டைமேடு குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் தீ விபத்து

image

0
24 Sep 2021 09:57 AM
#BREAKING | இந்தியாவில் ஒரே நாளில் 31,382 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

1
24 Sep 2021 09:47 AM
#JUSTIN | தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 குறைவு

image

0
24 Sep 2021 09:44 AM
#BREAKING | மும்பை பங்குச்சந்தை குறியிட்டெண் சென்செக்ஸ் முதல்முறையாக 60ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது

image

0
24 Sep 2021 08:41 AM
அனைத்து கோணங்களிலும் அலசும் "நியூஸ் 360" இன்று பிற்பகல் 2 மணிக்கு...

image

0
24 Sep 2021 08:07 AM
#JUSTIN | கமலா ஹாரிஸ் இந்தியா வர பிரதமர் மோடி அழைப்பு

image

0
24 Sep 2021 07:42 AM
#JUSTIN | தமிழ்நாட்டில் ரவுடிகளிடம் காவல்துறை விசாரணை

image

0