சென்ற வார கல்வி இதழில்

தேர்வைக் கண்டு பயமா? மாணவர்களுக்கு உதவ ஒரே ஒரு போன் கால்!

-மோ.கணேசன்


"ஹலோ சார்! நான் வேலூரில் இருந்து பேசறேன் சார். நான் பிளஸ் டூ படிச்சிகிட்டிருக்கேன். எக்ஸாம் வேற நெருங்கிடுச்சி! எக்ஸாமை நினைச்சாலே ரொம்ப பயமா இருக்கு சார், என்ன சார் பண்றது?"


ஹலோ சார்! நாங்க திருநெல்வேலியிலருந்து பேசறோம். எங்க பையன் ஒழுங்கா படிக்கவே மாட்டேங்கறான். எக்சாம் பத்திய பயமே அவனுக்கு இல்லை? என்ன சார் பண்றது?"


நான் நல்லாதான் படிக்கறேன். விழுந்து விழுந்து படிக்கறேன். ஆனா படிச்சதெல்லாம் மறந்துடுது சார். இதுக்கு என்ன சார் பண்ணணும்?"


‘சார்! எனக்கு பத்து நாளா உடம்பு சரியில்ல. இதனால நான் ஒழுங்கா படிக்கவே இல்லை. எக்சாமை எப்படி சார் எழுதறது?"


...இப்படி மாணவர்களிடமிருந்தும் பெற்றோர்களிடமிருந்தும் ஒரு நாளைக்கு கிட்டதட்ட 600 தொலைபேசி அழைப்புகள் அந்தத் தொலைபேசி சேவை மையத்திற்கு வந்து கொண்டே இருக்கின்றன. தேர்வு நேரத்தில் மாணவர்களிடம் ஏற்படும் பயத்தை, பதற்றத்தைத் தணிக்கும் வகையில் அவர்களது கேள்விகளுக்கு தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்குகிறார்கள்.


தமிழ்நாடு முழுக்க 108 எனும் அவசரகால ஆம்புலன்ஸ் சேவையை வெற்றிகரமாக செயல்படுத்திவரும் அவசர கால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்...

 

 

 

மேலும்...

Comments


+4 #3 geetharaj 2015-12-12 13:04
சார், நான் பொறியியல் இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து கொண்டிருக்கிறேன ்.எனக்கு என் field பிடிக்கவில்லை. நான் எவ்வளவு முயற்சி பண்ணாலும் என் மனம் என் எய்ம் ஐ.ஏ.எஸ். தவருதே என்பதில் உடைகிறது. ஆனால் என் எய்ம்முக்கு என்ன பண்ணுறது என தெரியாது. நான் கண்புசியன் -இல் வுள்ளேன்.
Quote
+7 #2 krishnaveni raja 2015-04-14 08:56
good noon. sir i am a final year student in diploma in instrumentation &control engg .I want to become a IAS officer . how to get my ambition, like as choosing studies, improving knowledge this way. sir please guide me to getting my goal&my breathing.
Quote
+5 #1 Shahila 2015-02-24 07:16
நான் பேங்க் எக்ஸாம் எப்டி பாஸ் பண்றது ? இதுவரைக்கும் நா அட்டெண்ட் பண்ண எஷம்ஸ் ல எனக்கு சடிச்பாக்டியன் இல்ல. இப்போ நியூ ரவுண்டு அன்னௌன்சே பன்னிருகாங்க நா எப்டி பாஸ் பண்றது.
Quote

Add comment


பெயர் *
மின்னஞ்சல் *
கருத்து
 

 
Security code
Refresh

 
 
Your Cart
Cart empty
 x