பிரசுரங்கள்
உங்கள் உடல் பேசுகிறேன்

ஆசிரியர் : கீதா

பக்கங்கள் : 104

Price:
விலை : ரூ 80.00

Quantity :

இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டும்
நமக்குத் தெரியாமல் நமக்குள் 24 மணிநேரமும் உழைக்கும் விசுவாசிகளைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா? மனித உடலின் நுட்பங்களையும், ஆச்சரியங்களையும் ஒரு வாசிப்பில் குழந்தைகளும் படித்துப் புரிந்துகொள்ளக் கூடிய எளிய சரளமான வடிவில் எழுதப்பட்ட கட்டுரை இது. இறையாற்றல் மீதான நம்பிக்கையையும், அறிவியல் மனப்பான்மையையும் ஒரே நேரத்தில் குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டுமானால் இந்த நூலை அவர்களுக்கு பரிசளியுங்கள்.
Your Cart
Cart empty
 x