பிரசுரங்கள்
நீங்களும் ஜெயிக்கலாம்

ஆசிரியர் : ரமணன்

பக்கங்கள் : 120

Price:
விலை : ரூ 120.00

Quantity :

இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டும்
நீங்கள் ஒரு தொழிலைத் தொடங்க நினைக்கிறீர்கள். அதுதான் உங்கள் கனவு. லட்சியம், வாழ்க்கை. ஆனால் அதை எப்படித் தொடங்குவது? எங்கிருந்து தொடங்குவது என்ற கேள்வி எழுகிறது. அந்தக் கேள்விக்கு விடைதான் இந்த நூல். ஒரு தொழிலைத் தொடங்க என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும். தொடங்கிய தொழிலை எப்படி வளர்த்தெடுப்பது என்பது போன்ற வெற்றியின் ரகசியங்களை உங்களுக்கு சொல்லி ஜெயிக்க வைக்கும் முயற்சியே இந்நூல்.
- குமுதம்
Your Cart
Cart empty
 x