பிரசுரங்கள்
மனக்குகைச் சித்திரங்கள்

ஆசிரியர் : ஆத்மார்த்தி

பக்கங்கள் : 104

Price:
விலை : ரூ 120.00

Quantity :

இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டும்
‘மனக்குகைச் சித்திரங்கள்’ ஆத்மார்த்தி என்ற சக மனிதனை நேசிக்கும் ஒரு கவிதை மனதுக்காரரின் நெகிழ்வனுபவங்கள். நெஞ்சை வருடும் அனுபவ முத்திரைகள். சில இடங்களில் நெகிழும் கவிதையாகவும் சில இடங்களில் தளும்பும் தத்துவங்களாகவும் சில இடங்களில் திமிரும் விமர்சனமாகவும் விரியும் இவரது மொழிநடை இந்த நூலுக்குப் பெரும் பலம். வாசிப்பதை நேசிப்பவர்கள் அனைவரும் தங்கள் நூலகத்தில் வைத்துக் கொள்ளத் தகுதியுள்ள புத்தகம்.
Your Cart
Cart empty
 x