பிரசுரங்கள்
காற்றின் பாடல்

ஆசிரியர் : கலாப்ரியா

பக்கங்கள் : 128

Price:
விலை : ரூ 140.00

Quantity :

இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டும்
கலாப்ரியா ‘புதிய தலைமுறை’ இதழில் தொடராக எழுதிய அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு நூல். வரலாறும் வாழ்க்கையும் பழமையானவை. அதே சமயம் அவை தங்களை நாள்தோறும் புத்தம் புது அனுபவங்களின் மூலம் புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றன. தேடல் உள்ளவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் அன்று மலர்ந்த தாமரையைப் போல புத்துணர்ச்சியளிக்கின்றன. கலாப்பிரியாவின் வாழ்க்கை அனுபவங்கள் ஒரு தாமரை மலரின் அழகிய கம்பீரத்தோடு இந்தப் புத்தகத்தில் மலர்ந்து சிரிக்கின்றன.
Your Cart
Cart empty
 x