பிரசுரங்கள்
காலத்தின் குரல்

ஆசிரியர் : மாலன்

பக்கங்கள் : 256

Price:
விலை : ரூ 210.00

Quantity :

இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டும்
மூத்த பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான மாலன், “புதிய தலைமுறை” இதழில் எழுதிய தலையங்கங்களின் தொகுப்பு நூல்.
அநீதிகளைக் கண்டு சீற்றம், நல்லவர்களின் செயலுக்குப் பாராட்டு, முக்கிய பிரச்சினைகளை நடுநிலையுடன் ஆராய்தல்… இப்படி மாலனின் எழுத்துக்கள் நீதியை நிலைநாட்டுவதாக அநீதிக்கு எதிராக போர்க் குரல் எழுப்புவதாக அமைந்துள்ளன. அவர் எழுத்துக்களில் புயலும் உண்டு; தென்றலும் உண்டு. இரண்டுமே ரசிக்கத்தக்கவை.
- தினத்தந்தி
Your Cart
Cart empty
 x