பிரசுரங்கள்
ஹலோ டாக்டர்

ஆசிரியர் : கீதா

பக்கங்கள் : 72

Price:
விலை : ரூ 70.00

Quantity :

இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டும்
‘புதிய தலைமுறை’யை நண்பனாக ஏற்றுக் கொண்டுவிட்ட வாசகர்கள் உடல்நலம், மருத்துவம் குறித்து எழுப்பிய கேள்விகளை வல்லுநர்களிடம் கொடுத்து அவர்களிடம் விளக்கம் பெற்று, ஒவ்வொரு வாரமும் ‘புதிய தலைமுறை’யில் வெளியிட்டோம். அப்படி வெளியான பயனுள்ள மருத்துவ விளக்கங்களின் தொகுப்புதான் இந்த நூல்.
உங்கள் உறவினர்களுக்கு அல்லது நண்பர்களுக்கு ஒரு பயனுள்ள பரிசை அளிக்க விரும்பினீர்கள் என்றால், இந்த நூலை அளியுங்கள். அது அவர்களுக்கு உற்ற சமயத்தில் உதவியாக இருக்கும்.
Your Cart
Cart empty
 x