பிரசுரங்கள்
எவரும் செய்யலாம் ஏற்றுமதி

ஆசிரியர் : வீ. அரிதாசன்

பக்கங்கள் : 144

Price:
விலை : ரூ 150.00

Quantity :

இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டும்
ஏற்றுமதித் துறையில் வல்லுநரான அரிதாசன் மிகுந்த அக்கறையோடு, அரிய தகவல்களை எளிய நடையில் சாமானியருக்கும் புரியும் வகையில் ‘புதிய தலைமுறை’ இதழில் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்தக் கட்டுரைகளைப் படித்து வந்த இளைஞர்கள் முன்னேற்றப் பாதையில் பீடு நடைபோட்டு வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே, எவ்வளவு பயனுள்ள நூல் இது என்பதைச் சொல்லும். தங்களுக்கு இந்தக் கட்டுரைகள் எந்த அளவு பயனளித்தது என்பதை பயனாளிகளின் குரலிலேயே நீங்கள் இந்த நூலில் வாசிக்கலாம்.
Your Cart
Cart empty
 x