பிரசுரங்கள்
எப்படி ஜெயித்தார்கள்

ஆசிரியர் : ரமணன்

பக்கங்கள் : 96

Price:
விலை : ரூ 110.00

Quantity :

இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டும்
இந்தப் புத்தகத்தில் உள்ளவை வெறும் வெற்றிக் கதைகள் மட்டுமல்ல, உழைப்பின் கதைகள்.
மற்றெந்தத் தொகுப்பையும் விட, இதற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஒவ்வொருவரின் வெற்றிக்கான மகா மந்திரம் எது என்பதை அவர்களே தங்கள் வாயால் தெரிவித்திருக்கிறார்கள். இவற்றின் தலைப்புகளை மாத்திரம் தினம் நினைவூட்டிக் கொண்டால்கூட உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
உங்களை நீங்கள் கண்டெடுத்துக் கொள்ளவும், உங்கள் நண்பர்களை உற்சாகப்படுத்தவும், உங்கள் குழந்தைகளுக்கு வழி காட்டவும் உதவும் புத்தகம் இது.
Your Cart
Cart empty
 x