பிரசுரங்கள்
என் ஜன்னலுக்கு வெளியே

ஆசிரியர் : மாலன்

பக்கங்கள் : 152

Price:
விலை : ரூ 130.00

Quantity :

இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டும்
சமகால நிகழ்வுகளை, நம் சுற்றுப்புறத்தைத் தன் ஜன்னல் வழியே பார்த்து அவை எழுப்பிய எண்ணங்களை ஆசிரியர் மாலன் தன் வாசகர்களோடு பகிர்ந்து கொண்ட கட்டுரைகள்தான் என் ஜன்னலுக்கு வெளியே. செழுமையான மொழி நடையும், விரிந்த பார்வையும், கூர்மையான விமர்சனமும் கொண்ட இந்தக் கட்டுரைகள் ‘புதிய தலைமுறை’ இதழில் வெளிவந்தன. இந்தக் கட்டுரைகளின் வடிவமும், நடையும், அதில் பேசப்படும் கருத்துக்களும் தனித்துவமானவை. தமிழ் இதழியலுக்குப் புதியவை.
Your Cart
Cart empty
 x