பிரசுரங்கள்
கன்ஸ்யூமர்கள் கவனிக்கவும்

ஆசிரியர் : இவள் பாரதி

பக்கங்கள் : 112

Price:
விலை : ரூ 110.00

Quantity :

இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டும்
வாடிக்கையாளர் முதன்மையாய் இருந்த வர்த்தக உலகில் இன்று அந்த இடத்தில் பொருளாதார லாபம் வந்து உட்கார்ந்து விட்டது. இதனால், நேர்மையற்ற வியாபாரத்தில் பாதிக்கப்படுவோர் வாடிக்கையாளர் என்கிற நுகர்வோரே. ஏமாற்றுக்காரர்களைத் தட்டிக் கேட்கவும், நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடரவும் அனுபவசாலிகளின் பேட்டிகளுடன் வழி சொல்கிறது இந்த நூல்.
Your Cart
Cart empty
 x