பிரசுரங்கள்
அதிர்ந்தது பூமி

ஆசிரியர் : எம்.பி. உதயசூரியன்

பக்கங்கள் : 96

Price:
விலை : ரூ 90.00

Quantity :

இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டும்
அரசியல், சமூக நிகழ்வுகள் மற்றும் இயற்கைச் சீற்றங்கள் என தமிழகத்தை உலுக்கிய சம்பவங்கள் ஏராளம். மூத்த தலைமுறையிடம் வாய்வழித் தகவலாகக் கேட்டு நாம் ஆச்சரியப்படுகிற, அதிர்ந்துபோகிற சம்பவங்களை நேரடியாகக் கண்ட சாட்சியங்கள் இன்றும் நம்மிடையே இருக்கின்றனர். அந்தச் சம்பவங்கள் மற்றும் அதில் சம்பந்தப்பட்ட சாட்சியங்களின் உணர்வுபூர்வமான தொகுப்பே இந்த ‘அதிர்ந்தது பூமி’.
Your Cart
Cart empty
 x