சென்ற வார கல்வி இதழில்

உதவித்தொகையுடன் வேலைவாய்ப்புப் பயிற்சி

-புத்தன்

 

அரசுப் பள்ளிகளில் பிளஸ் டூ படித்த மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியை அளித்து வேலைவாய்ப்பையும் வழங்கிவருகிறது சென்னையில் உள்ள சோஹோ (ZOHO) மென்பொருள் நிறுவனம். 

 

பிளஸ் டூ வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் தேர்ச்சி பெறாதவர்களும், பத்தாம் வகுப்பு படித்துவிட்டு டிப்ளமோ முடித்தவர்களும் இந்த 18 மாத இலவசப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். அத்துடன், 17 முதல் 20 வயது வரை உள்ளவராக இருக்கவேண்டும். பயிற்சிக் கட்டணம் கிடையாது. பயிற்சிக் காலத்தில் மாதந்தோறும் ரூ. 800 உதவித்தொகையாக வழங்கப்படும். அத்துடன், இலவச உணவும் வழங்கப்படும். 

 

பயிற்சிபெறும் மாணவர்களுக்கு ஜாவா, பைதான், ஜேஎஸ்பி, ஸ்ட்ரட்ஸ் போன்ற கம்ப்யூட்டர் மொழிகள், வெப் டெக்னாலஜி, ரிலேஷனல் டேட்டாபேஸ் மேனேஜ்மெண்ட்... 

 

 

 

 

மேலும்...

Add comment


பெயர் *
மின்னஞ்சல் *
கருத்து
 

 
Security code
Refresh

 
 
Your Cart
Cart empty
 x