சென்ற வார கல்வி இதழில்

BITSAT நுழைவுத்தேர்வு

பிளஸ் டூ படித்த மாணவர்கள் என்ஜீனியரிங் படிப்புகளைப் படிக்க மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்று பிட்ஸ். இங்கு சேர விரும்பும் மாணவர்கள் இந்த நிறுவனம் நடத்தும் நுழைவுத்தேர்வை எழுத வேண்டும்.

 

நாட்டில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பொறியியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் பிலானியில் உள்ள பிட்ஸ் என்று அழைக்கப்படும் பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி. இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகத்துக்கு கோவா, ஹைதராபாத் ஆகிய இடங்களிலும் கல்வி வளாகங்கள் இருக்கின்றன. இந்தக் கல்வி நிறுவனத்தில் சேர பிட்சாட் என்ற நுழைவுத் தேர்வு (BITS Admission Test - 2017) நடத்தப்படுகிறது. 

 

இங்கு தரமான கல்வியும், படித்து முடிக்கும் மாணவர்களுக்கு சிறந்த நிறுவனங்களில் நல்ல ஊதியத்தில் மாணவர்களுக்குக் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலையும் கிடைத்துவிடுகிறது. எனவே, இங்கு சேருவதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சிறந்த மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

 

இந்தக் கல்வி நிறுவனத்தில் எந்தெந்தப் படிப்புகள் உள்ளன?

 

 

 

 

மேலும்...

Add comment


பெயர் *
மின்னஞ்சல் *
கருத்து
 

 
Security code
Refresh

 
 
Your Cart
Cart empty
 x