சென்ற வார இதழில்

“பத்தாண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் நிம்மதியாக தூங்கமுடிகிறது”

-சு. வீரமணி


புதுக்கோட்டை சாந்தி, 2006-ஆம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்று தந்தவர். அதற்காக இவரை நாடே கொண்டாடிய சூழலில் பாலினப் பிரச்னையால் இவர் விளையாடத் தடைவிதிக்கப்பட்டு, வென்று வாங்கிய பதக்கமும் பறிக்கப்பட்டது. ஏகப்பட்ட மனஅழுத்தம், விமர்சனங்கள். இதனால், 2007ஆம் ஆண்டு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார்.


அனைத்துப் பிரச்னைகளையும் மனஉறுதியுடன் கடந்து ஃபீனிக்ஸ் பறவையாய் தனது முயற்சிகளைத் தொடர்ந்துகொண்டே இருந்த சாந்திக்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது. இவரது கடும் உழைப்பிற்கு முதல் அங்கீகாரமாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராகப் பணி வழங்கியிருக்கிறது தமிழக அரசு. அரசுப்பணி கிடைத்திருப்பது இவருக்கு மட்டுமின்றி, விளையாட்டு ஆர்வலர்கள் பலருக்கும் பெரும் மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் கொடுத்திருக்கிறது.


இந்த மகிழ்ச்சியான தருணத்தில் சாந்தியைச் சந்தித்தோம்.


இதை எப்படி உணர்கிறீர்கள்?

 

 

 

மேலும்...

Add comment


பெயர் *
மின்னஞ்சல் *
கருத்து
 

 
Security code
Refresh

 
 
Your Cart
Cart empty
 x