சென்ற வார இதழில்

ஜீபூம்பா!

-ஹாலாஸ்யன்


கனவுகள் ஏன் வருகின்றன? கனவுகள் என்ன சொல்ல வருகின்றன? கனவும் அறிவியலும் ஒன்றுக்கொன்று பரஸ்பரம் செய்த பங்களிப்புகள் என்ன?


ஆதிகாலத்தில் கடவுள் நமக்குள் வந்து சொல்வதாகவே கிரேக்க ரோமானியர்கள் நினைத்தார்கள். கடவுளின் கட்டளை என்ன என்று தெரிந்துகொள்ள கோவிலுக்குள் போய் தூங்கச் சொல்வார்களாம். தூக்கத்தில் வரும் கனவை கடவுளின் கட்டளையாக எடுத்துக்கொள்வாள்கள். ஹிப்னாஸ் என்னும் தூக்கக் கடவுளின் மகன்களாக ஒனெய்ராய் oneiroi என்பவர்கள் சொல்லப்படுகின்றனர். அவர்களுள் முக்கியமானவர்களாக மார்பியஸ்(–Morpheus), கனவுகளில் வரும் உருவங்களுக்கான கடவுள்,  ஃபொபீட்டர் (phobetor) என்னும் கெட்ட கனவுகள் தரும் கடவுள், ஃபேண்டஸோஸ் (phantosos) என்னும் கற்பனைகளுக்கான கடவுள் ஆகிய மூவரும் கனவுகளுக்கான கடவுள்கள். இந்த ஒனெய்ராயின் பெயராலேயே கனவுகளைப் பற்றிய அறிவியல் துறைக்கு...

 

 

 

மேலும்...

Add comment


பெயர் *
மின்னஞ்சல் *
கருத்து
 

 
Security code
Refresh

 
 
Your Cart
Cart empty
 x