சென்ற வார இதழில்

வெச்சாங்க ‘செக்’!

-இவள் பாரதி


காசோலை திரும்பினால் சிறைச்சாலை


காசோலை மோசடி வழக்கில் சிக்குபவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை என்பது ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதுதான். இதற்கு முன்னர் ஜாமீனில் வரமுடியும். இப்போது நடைமுறைக்கு வர இருக்கும் புதிய சட்டத்திருத்தத்தில் ஜாமீனில் வெளிவரமுடியாது என்பதே அதில் இருக்கும் சிக்கல். மத்திய அரசால் கொண்டு வரப்படும் இந்தப் புதிய சட்டத் திருத்தம் யாருக்கெல்லாம் அச்சுறுத்தலாக இருக்கும்? இதனால், பாதிக்கப்படுவது யார்? இந்தத் திருத்தம் அவசியம்தானா?


இதுகுறித்து முன்னாள் வங்கி மேலாளர் ஜெகந்நாதன் கூறும்போது, காசோலை பணமில்லாமல் திரும்பியது என்றால் அது கிரிமினல் குற்றம். இதற்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும். ஆனால், சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி சிலர் வழக்கினை திசை திருப்புவதுண்டு. அதாவது என்னுடைய காசோலை புத்தகம் களவு போய்விட்டது. களவு சென்ற புத்தகத்தில் இருந்து பணம் எடுக்க முயற்சி செய்துள்ளனர் என்று கூறித் தப்பித்துக் கொள்வதுண்டு. இனி அப்படிச் சொல்லி தப்பிக்க முடியாது...

 

 

 

மேலும்...

Add comment


பெயர் *
மின்னஞ்சல் *
கருத்து
 

 
Security code
Refresh

 
 
Your Cart
Cart empty
 x