Info: Your browser does not accept cookies. To put products into your cart and purchase them you need to enable cookies.
Print

 

பாசமுள்ள  புதிய தலைமுறைக்கு

பாசமுள்ள புதிய தலைமுறைக்கு

ஆசிரியர் : ஆர்.பி.சத்தியநாராயணன்

பக்கங்கள் : 152

விலை : ரூ90


இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டும்


நிர்வாக ஆசிரியர் ‘புதிய தலைமுறை’ வார இதழில் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு புதிய சிந்தனைகளும், தகவல்களும், அந்தத் தகவல்களின்/சிந்தனைகளின் விளைவாக எழுந்த அறச் சீற்றத்தின் குரலும் ஒலிக்கும் நூல்.
Bookmark and Share
உங்கள் உடல் பேசுகிறேன்

உங்கள் உடல் பேசுகிறேன்

ஆசிரியர் : கீதா

பக்கங்கள் : 104

விலை : ரூ80


இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டும்


நமக்குத் தெரியாமல் நமக்குள் 24 மணிநேரமும் உழைக்கும் விசுவாசிகளைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா? மனித உடலின் நுட்பங்களையும், ஆச்சரியங்களையும் ஒரு வாசிப்பில் குழந்தைகளும் படித்துப் புரிந்துகொள்ளக் கூடிய எளிய சரளமான வடிவில் எழுதப்பட்ட கட்டுரை இது. இறையாற்றல் மீதான நம்பிக்கையையும், அறிவியல் மனப்பான்மையையும் ஒரே நேரத்தில் குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டுமானால் இந்த நூலை அவர்களுக்கு பரிசளியுங்கள்.
Bookmark and Share

பத்தாயிரம் மைல் பயணம்

பத்தாயிரம் மைல் பயணம்

ஆசிரியர் : வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்

பக்கங்கள் : 264

விலை : ரூ180


இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டும்


பயணமே மனிதனை மேம்படுத்துகிறது. பலருடைய துணிச்சலான பயணங்களால்தான் புதிய கண்டங்கள் புலப்பட்டன; புதிய சிந்தனைகள் புலர்ந்தன; புதிய வழித்தடங்கள் கிடைத்தன; புதிய பொருட்கள் அறிமுகமாயின. மனித வாழ்வில் பயணங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை சுவராஸ்யமாக விவரிக்கும் தொகுப்பு.

நூல் மதிப்புரை

Bookmark and Share
என் ஜன்னலுக்கு வெளியே

என் ஜன்னலுக்கு வெளியே

ஆசிரியர் : மாலன்

பக்கங்கள் : 152

விலை : ரூ130


இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டும்


சமகால நிகழ்வுகளை, நம் சுற்றுப்புறத்தைத் தன் ஜன்னல் வழியே பார்த்து அவை எழுப்பிய எண்ணங்களை ஆசிரியர் மாலன் தன் வாசகர்களோடு பகிர்ந்து கொண்ட கட்டுரைகள்தான் என் ஜன்னலுக்கு வெளியே. செழுமையான மொழி நடையும், விரிந்த பார்வையும், கூர்மையான விமர்சனமும் கொண்ட இந்தக் கட்டுரைகள் ‘புதிய தலைமுறை’ இதழில் வெளிவந்தன. இந்தக் கட்டுரைகளின் வடிவமும், நடையும், அதில் பேசப்படும் கருத்துக்களும் தனித்துவமானவை. தமிழ் இதழியலுக்குப் புதியவை.

நூல் மதிப்புரை

Bookmark and Share




  
 
Puthiyathalaimurai TV
Puthiyathalaimurai Events

கருத்து கணிப்பு
பாஜகவின் பிரச்சாரக் குழுத் தலைவராக மோடி நியமிக்கப்பட்டிருப்பதால் அக்கட்சியின் வெற்றி வாய்ப்பு…
அதிகரிக்கும்
பாதிக்கும்
மாற்றம் இருக்காது