|
|
|
|
|
‘புதிய தலைமுறை கல்வி’ இதழில் நிருபராக பணிபுரிய விரும்புகிறீர்களா?
கல்வி தொடர்பான செய்தி சேகரிக்கும் திறமையும், எழுத்துத் திறமையும் கொண்ட, பத்திரிகைத் துறையில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 28.09.2012
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
ஆசிரியர்
‘புதிய தலைமுறை கல்வி’
எண்.25A (NP), திரு.வி.க. தொழிற்பேட்டை,
கிண்டி, சென்னை - 600 032.
தொலைபேசி : 044 - 45969500
மின்னஞ்சல் : hr@newgenmedia.in
|