இந்தப் படத்தின் அளவுக்கு வேறு எந்த படத்திற்கும் ஸ்க்ரீப்ட் மீட்டிங்கில் கலந்து கொண்டதே இல்லை. அந்த நேரத்தில் 8 படங்களுக்கான கதைகள் கேட்டிருப்பேன். ஒவ்வொரு மீட்டிங்கும் 5 மணிநேரம் நடக்கும்.
தவெக சிறப்பு பொதுக்குழு கூடியிருக்கும் நிலையில், பொதுக்குழுவில் விஜய் எடுக்கப்போகும் முடிவு என்னவாக இருக்கும் என்பது குறித்தும் தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.